2017 ஆடிவேல் விழாவும் இசை மாலையும் / Aadivale Isai Malai. @ John Paul II Polish Cultural Centre Mississauga, Mississauga [13 August]

2017 ஆடிவேல் விழாவும் இசை மாலையும் / Aadivale Isai Malai.


32
13
August
17:00 - 23:59

 Facebook event page
John Paul II Polish Cultural Centre Mississauga
4300 Cawthra Road, Mississauga, Ontario L4Z 1V8
2017 August மாதம் 10, 11, 12 ஆடிவேல் விழாவும் 13ம் திகதி ஆடிவேல் இசை மாலையும் வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. இந்த நான்கு தினங்களையும் சிறப்பிப்பதட்கு இந்தியாவில் இருந்து வருகை தருகின்ற சூப்பர்சிங்கர் கலைஞ்ர்கள் நிகில் மத்தியூ, சோனியா, ராஜகணபதி, மதுமிதா ஆகியோரின் இசை நிகழ்வும் மற்றும் முருகப்பெருமானின் ஆடிவேல் விழாவின் 3வது நாளாகிய சனிக்கிழமை வசந்த மண்டப விஷேட பூஜையை தொடர்ந்து முருகப்பெருமான் திருஊஞ்சலில் எழுந்தருளி மயில் நாட்டிய உபஜரத்தோடு பக்தி இசை பொழிய இலங்கை இந்திய தவில் நாதஸ்வர இசையோடு மின்விளக்குகளினால் அலங்கரிக்கபட்ட வெள்ளி ரத்தத்தில் எழுந்தருளி ( கனடாவில் முதல் முதலாக ஆரம்பிக்கப்பட்ட ஆடிவேல் பெருவிழா) 16வது வருடமாக சிறப்பாக நடைபெறுகிறது. அத்துடன் வடக்கு வீதியில் சிறுவர்களை கொள்ளை கொள்ளும் வாணவேடிக்கைகளும் நடைபெற்று பிராயச்சித்த அபிஷகத்தோடு ஆடிவேல் விழா பூர்த்தியாகின்றது. மறுநாள் 13ம் திகதி ஞாயிறு திரைஇசை பாடல்கள் மற்றும் பல நிகழ்வுகளுடன் கூடிய ஆடிவேல் இசை மாலை நடைபெறும் (John Paul Polish Cultural Center – 4300 Cawthra Rd, Mississauga, ON, L4Z 1V8 ) Main intersection Cawthra & 403 நுழைவு சீட்டுகளிட்கும் மற்றும் மேலதிக விபரங்களுக்கும் 905 458 9701 / 416 471 0255
Discussion
image
Only registered users may comment.
Pass a quick registration or authorization.

Upcoming events @ John Paul II Polish Cultural Centre Mississauga:

Friday Night Zabawa III
John Paul II Polish Cultural Centre Mississauga
Pożegnanie Lata
John Paul II Polish Cultural Centre Mississauga
Autumn Dance presented by the Knights of Columbus #9612
John Paul II Polish Cultural Centre Mississauga
Andrzejki
John Paul II Polish Cultural Centre Mississauga

The most anticipated events in Toronto :

Ms. Lauryn Hill & Nas with special guest Chronixx
Budweiser Stage
Toronto Boat Party 2017 | The Last Cruise w/AfterParty!
Toronto, ON, Canada
Justin Bieber
Rogers Centre
Bruno Mars: 24K Magic World Tour
Air Canada Centre
Marilyn Manson
REBEL
Lady Gaga Joanne World Tour - SOLD OUT
Air Canada Centre
Scotiabank Toronto Waterfront Marathon, Half Marathon & 5k
Toronto Waterfront Marathon
Ali Wong
Elgin and Winter Garden Theatres
Queens of the Stone Age: Villains Tour 2017
Budweiser Stage
Enrique Iglesias & Pitbull Live! with CNCO
Air Canada Centre